நோய் மேலாண்மை

மெலியா அசாடிராக்

குடும்பம் : மீலியேசியே
தமிழ் பெயர் : மலை வேம்பு
பயன்கள்:
எரிபொருள் : 5100 கிலோ கலோரி / கிலோ
தீவனம் : ஆடுகளுக்கு ஏற்றது
வேறு பயன்கள் : மரம், எரிபொருள் மற்றும் நிழல் மரமாக பயன்படுகின்றது.
விதைகள் சேகரிக்கும் நேரம் : ஜூலை - நவம்பர்
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை : பழங்களின் எண்ணிக்கை 900/ கிலோ. ஒவ்வொரு பழமும் 1 – 5 விதைகளை கொண்டது. விதைகள் 4000 – 5000/ கிலோ.
முளைத்திறன் : 12 மாதங்கள் வரை
முளைப்புச் சதவிகிதம் : 80%
விதை நேர்த்தி : விதை நேர்த்தி தேவை இல்லை. சில சமயங்களில், மாட்டெருவில் 10 நாட்கள் வரை புதைக்கப்படும்.
நாற்றாங்கால் தொழில்நுட்பம் : நிழல் படுக்கைகளில் ஏப்ரல் மாதத்தில் விதைக்கப்பட வேண்டும். 5 - 8 செ.மீ உயரமுள்ள நாற்று பாலீதீன் பைகளில் நடவுசெய்யப்படுகிறது.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016